Asianet News TamilAsianet News Tamil

அமலாபால் கொண்டாடிய காதலர் தினம்...'யார் அந்த அதிர்ஷ்டசாலி" தெரியுமா..? 

amalapaul lovers day special
amalapaul lovers day special
Author
First Published Feb 16, 2018, 6:31 PM IST


ஹாட் அமலா:

விவாகரத்திற்கு பின் நடிகை அமலாபால் பற்றி நிறைய ஹாட் நியூஸ் அவ்வப்போது வெளிவந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் புதுவையில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.amalapaul lovers day special

பாலியல் தொல்லை:

கடந்த வாரம் பிரபல தொழிலதிபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தைரியமாக புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த தொழிலதிபரை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர் போலீசார்.amalapaul lovers day special

அமலா பாலின் இந்த துணிச்சலான செய்கைக்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 

காதலர் தினம்:

இந்த நிலையில் அமலா பால் தனக்கு பிடித்த ஒருவருடன் இந்த வருடம் காதலர் தினத்தை கொண்டாடி அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை அவருடைய செல்ல நாய்க்குட்டி தான். amalapaul lovers day special

பதிவு:
இந்த பதிவில்... பயணம் செய்வதால் நிறைய கற்றுக்கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் அமலாபால் நடிப்பில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் 'ராட்சஷன்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios