நடிகை அமலா திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே தன்னுடைய காதல் கணவருடன் வாழ்ந்து பிரிந்தவர். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த போதே இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்திற்காக பிரிந்து தனியே வாழ்கிறார். 

மேலும் தற்போது தனுஷுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து பெற்று தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அதே போல அவ்வப்போது சுற்றுலா என ஜாலியாக தன்னுடைய தனிமையை அனுபவித்து வருகிறார்.

கடந்த வருடம் தன் காதல் கணவர் விஜய்யோடு காதலர் தினத்தை கொண்டாடிய அமலாபால் இந்த வருடம் தனது குடுமபத்தினருடன் கொண்டினார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டார்கிராமிலும் பதிவிட்டுள்ளார்.