ajth son birthday
அஜித்தின் ரசிகர்கள் அவர் வீட்டில் எதாவது விசேஷம் என்றாலே தங்களுடைய வீட்டு விசேஷம் போல் கொண்டாடுவார்கள். இதற்கு காரணம் அஜித் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பு தான் .
மேலும் தற்போது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் விவேகம் படம் எப்போது வெளிவரும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது , இதை அஜித் ரசிகர்கள் ஜாலியாக கேக் வெட்டியும் , சமூக சேவைகள் செய்தும், ஆதரவற்றோருக்கு அன்னதானம் போன்ற நல்லசெயல்கள் செய்து கொண்டாடி வருகின்றனர்
இதுமட்டுமின்றி ஊர் முழுவதும் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர், பல இடங்களில் இரத்தத்தானம் கூட செய்துவருவதாக கூறப்படுகிறது.
குட்டி தலக்கு.... நியூஸ் பாஸ்ட் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
