Ajith only got this name after Rajini.
ரஜினிக்கு பிறகு தல அஜித்தின் விவேகம் படம் தான் அமெரிக்காவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விவேகம் நாளை முதல் உலகம் முழுதுவம் வெளியாகவுள்ளது. முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டது.
இந்தப் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், ரஜினி படங்களுக்கு அடுத்து தல அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இந்தப் படம் 300 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் ரஜினி படத்திற்கு அப்புறம் அஜித்தின் படம்தான் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என்பது தெறிக்கவிடும் தகவல்.
