ajith next movie information



தல அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதால் படம் வேற லெவெலில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்க்காக  கார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் அடுத்தப்படமும் சத்யஜோதி நிறுவனத்தில் தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும், இயக்குனர், நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் யார் என்பதன் தேடுதல் தற்போது நடந்து வருகின்றதாம்.