பேட்ட படம்தான் வெற்றி …விஸ்வாசம்தான் வெற்றி என சண்டை போட்டுக் கொள்ளாமல் வேலூர் அஜித் ரசிகர்கள் உருப்படியான ஒரு காரியம் செய்திருக்கிறார்கள். அது விஸ்வாசம் வெற்றியை பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து கொண்டாடியுள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி ரஜினிநாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே செம வெற்றி பெற்றது.
ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் இது தொடர்பாக சமூக வலை தளங்களில் மோதி வருகின்றனர். பேட்ட படம் தான் அதிக வசூல் என்றும், இல்லை விஸ்வாசம் படம் தான் அதிக வசூல் என்றும் தகவல்களை வெளியிட்டு மோதி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம்படம்செம்மவரவேற்பைபெற்றுவருகிறது. இயக்குனர்சிவாஇதுவரைதான்சந்தித்தஅனைத்துவிமர்சனங்களுக்கும்இந்தபடத்தின்வாயிலாகசரியானபதிலடிகொடுத்துவிட்டார்என்பதேஅனைவரின்கருத்து.
.
மேலும்இந்தபடம்குடும்பத்துடன்ரசிகர்களைதிரையரங்கிற்குவரவழைத்துவிட்டது. சிறியவர், பெரியவர்என்றுவயதுவித்தியாசமின்றிஎல்லாதரப்பினரையும்படம்நன்றாககவர்ந்துவிட்டது .

இந்தப்படம் ரூ 125 கோடிவசூலைஏற்படுத்திஒட்டுமொத்தஅஜித்ரசிகர்களும்கொண்டாடிகொண்டுவருகின்றனர் .
இந்தநிலையில்வேலூர்மாவட்டத்தைசேர்ந்தஅஜித் ரசிகர்கள்விஸ்வாசம்படத்தின்வெற்றியைசிறப்பிக்கும்விதமாகபொது மக்களுக்கு மரக்கன்றுகள்வழங்கிசமூகவிழிப்புணர்வைஉருவாக்கியுள்ளனர்.

வேலூரில் உள்ள பல பகுதிகளில் அஜித் ரசிகர்கள் வீடு விடாக சென்று மரக் கன்றுகளை வழங்கி விஸ்வாசம் படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
