தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் தல அஜித்தும் ஒருவர். இவருக்கு உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு என்பது நாம் அறிந்தது தான்.
அதிலும் பல கோலிவுட் ரசிகர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்து கொண்டு பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் மதுரை , கும்பகோணம், சிவகாசி போன்ற ஒவ்வொரு ஊர் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து, இந்த தீபாவளியை முன்னிட்டு இயலாதவர்களுக்கும், மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு, புது உடை, பட்டாசு போன்றவற்றை தல பெயரில் வழங்கி வருகின்றனர்.
உண்மையிலேயே இது போன்ற செயல்களை செய்த ரசிகர்களுக்கு சல்யூட் வைக்கலாமே.....
