கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஷாமிதாப் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இவர் பல படங்களுக்கு துணை இயக்குனராக பணியாற்றியும் உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல-57 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித் மோட்டர் பைக் ஸ்டெண்ட் செய்வது தான் ஹை லைட், இது ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான்.

தற்போது அக்‌ஷரா ஹாசன் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, அனல் பறக்கும் காட்சியால் அதிர வைத்திருக்கிறார் அஜித் என்பது போல கூறியுள்ளார் இதோ அந்த புகைபடம்