இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. தற்போது வரை இந்த படமும், இதில் இடம்பெற்றுள்ள பாடல்களும், காதலர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ரவிகிருஷ்ணா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் செல்வராகவனின், முன்னாள் மனைவியும், நடிகையுமான சோனியா அகர்வால் நடித்திருந்தார்.

இந்த படத்தில் கதிர் - அனிதாவாக இருவருமே வாழ்ந்து நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில், தற்போது 7ஜி ரெயின்போ காலனியில் நடித்த, சோனியா அகர்வாலும் ரவிகிருஷ்ணாவும் நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

அப்போது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ: