மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. ஆரம்ப காலங்களில் பாலிவுட் படங்களில் நடித்து வந்த அதிதி ராவ், அங்கு பெரிய அளவில் ரீச் கிடைக்காததால், தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களுக்கு வரும் போது செம்ம கவர்ச்சி உடையில் தான் வலம் வரும் அதிதி ராவ், மற்ற பாலிவுட் நடிகைகளைப் போலவே பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற அதிதி, தென்னிந்தியாவில் அதிக பட வாய்ப்புகளை குவிக்க ஹாட் போட்டோ ஹூட்களை நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பல ஹாட் பேஷன்களிலும் கலந்து கொள்ளும் அதிதி ராவ், அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

அதிதி ராவின் அழகிய புகைப்படங்களை காண வேண்டும் என்பதற்காகவே அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் ஏராளம். தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாத அதிதி ராவ், பாலிவுட் படங்களில் எல்லாம் எல்லை மீறும் கவர்ச்சி காட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் அவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மஞ்சள் நிற உடையில் செக்ஸி போஸ் கொடுத்துள்ள அதிதி ராவ், தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கறுப்பு பேக்கிரவுண்டில் மஞ்சள் உடை அணிந்து ஜொலிக்கும் அதிதி ராவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சள் நிறமே, மஞ்சள் நிறமே என வர்ணித்து வருகின்றனர். வெறும் கவர்ச்சி மட்டும் காட்டாத அதிதி ராவ், பருவநிலை மாற்றம் குறித்தும் மெசெஜ் வெளியிட்டுள்ளார். அதிதியின் அந்த டச் ரசிகர்களை அதிகம் லைக் செய்ய வைத்துள்ளது.