Asianet News TamilAsianet News Tamil

"அடங்கதே" படத்தின் முக்கிய பணியை ஆரம்பித்த ஜி.வி.பிரகாஷ்...!

adangathe movie dubbing start
adangathe movie dubbing start
Author
First Published Jul 27, 2018, 12:29 PM IST


ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும், நடிகை சுரபி கதாநாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் “அடங்காதே". 

நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.adangathe movie dubbing start

தற்போது "அடங்காதே" படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில்படத்தின் இந்த படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கப்பட்டு துரிதமாத நடைபெற்று வருகிறது. 

மிகவும் பிரம்மாண்டமாக, எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் வந்துள்ளாதாக தயாரிப்பாளர் M.S.சரவணன் கூறியுள்ளார்.adangathe movie dubbing start

விரைவில் இப்படத்தின் இசை வெளியிடு மற்றும் பட வெளியிடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios