அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குநர் பிரபு சாலமனுக்கு இப்படி ஒரு அழகான மகளா?... அழகு தேவதையாக ஜொலிக்கும் க்யூட் புகைப்படங்கள்....!

என்ன தான் யாஷிகா தனது ஒட்டுமொத்த கவர்ச்சியையும் ஒன்று திரட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தினாலும் பட வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை.  அதனால் முழு நேரமும் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட மஞ்சள் பட்டுப்புடவையில் யாஷிகா நடத்திய விளம்பர போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

வெள்ளை நிற உடையில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட்டாகவும் க்யூட்டாகவும் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளியுள்ளார் யாஷிகா ஆனந்த். தேவதை போல வெள்ளை நிற சிறகுடன் முன்னழகு, தொடை என ஒட்டுமொத்த கவர்ச்சியும் தெரியும்படியாக ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.