Asianet News Tamil

ஐம்பது வயசுல அயிட்டம் டான்ஸ் ஆடுன கஸ்தூரியே....மானத்தை வாங்கும் லாஸ்லியா ஆர்மி...

பிக்பாஸ் இல்லத்துக்குப் போய் இரண்டே வாரங்களில் வீடு திரும்பிய நடிகை கஸ்தூரி அவ்வப்போது அந்நிகழ்ச்சி பிரபலங்கள் மீது வசைபாடி ட்விட்கள் போட்டு வந்தார். இந்நிலையில் இன்று போட்ட ட்விட் ஒன்றில்,...என்னதான் #losliya வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும்  அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா  அபாண்டமாக பழி போடுவது?  விட்டுருங்கம்மா !  🦆 என்று பதிவிட்டிருந்தார். பதிவின் இறுதியில் அவர் போட்டிருக்கும் வாத்து படம் நடிகை வனிதா விஜயகுமாரை குறிப்பதாகும்.
 
actress tweets about bigboss losliya
Author
Chennai, First Published Sep 27, 2019, 4:14 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தனது ட்விட்டர் ஃபாலோயர்களிடம் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக்கொண்டால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும் போல இந்த நடிகை கஸ்தூரிக்கு. இன்று சற்று முன்னர் பிக்பாஸ் லாஸ்லியா குறித்து அவர் போட்ட ட்விட்டுக்கு கடுமையான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் இல்லத்துக்குப் போய் இரண்டே வாரங்களில் வீடு திரும்பிய நடிகை கஸ்தூரி அவ்வப்போது அந்நிகழ்ச்சி பிரபலங்கள் மீது வசைபாடி ட்விட்கள் போட்டு வந்தார். இந்நிலையில் இன்று போட்ட ட்விட் ஒன்றில்,...என்னதான் #losliya வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும்  அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா  அபாண்டமாக பழி போடுவது?  விட்டுருங்கம்மா !  🦆 என்று பதிவிட்டிருந்தார். பதிவின் இறுதியில் அவர் போட்டிருக்கும் வாத்து படம் நடிகை வனிதா விஜயகுமாரை குறிப்பதாகும்.

இப்பதிவுக்கு பதிலளித்துள்ள கஸ்தூரியின் பிந்தொடர்பாளர்கள்,...அடங்கப்பா  23 வயசுல வரமா 80 வயசுலயா இந்த மாதிரி உணர்வுகள்  வரும். இத எப்டி நீங்க கோளாறுனு முதல்ல சொல்றிங்க....Hallo , excuse me madam...நீங்க அந்த பொண்ண விடுறமாதிரி இல்லை.. அப்படித்தானே? 🤦‍♀️ உங்களுக்கெல்லாம் #Vanitha  அக்காதான் சரியான ஆளு😏...

நீ என்னைக்குதான் திருந்த போறியோ உனக்கு ஒரு பொண்ணு இருக்கு நியாபகம் இருக்கட்டும் #karma சும்மா விடாது நீயெல்லாம் ஒரு பொண்ணு...
...என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா ? உங்கள் மேல் மரியதை உண்டு. லாஸ்லியாவின் கால்தூசிக்கு நீங்கள் அருகதை அற்றவர்...
அந்த ஹேட்டர் நாய்ங்க போட்ட பிஸ்கட்டுக்கு கொலைக்குதுங்க..நாய் கொலைக்குதுன்னு எல்லாரும் கொலைக்க முடியுமா? பட் நாய் கூட நன்றி உள்ளது...ஆனால் கஜராமுஜரா?? எந்த ரகத்திலும் சேராதது...

வயசு கோளாறல்ல என்ன தப்பு செஞ்சா அவள். ரெண்டு வாரம் கூட பிக் பாஸ்ல இருக்க வக்கில்லாம மக்கள் செருப்பால அடிச்சு உங்களை வெளியே துரத்திட்டாங்க. டிவிட்டர் போராளி வேஷமும் கலைஞ்சு போச்சு, அதான் இப்படி சம்மந்தம் இல்லாம பினாத்திட்டு இருக்குறீங்க...ஐம்பது வயசுல ஐட்டம் டான்ஸ் ஆடுற நீங்க வயசை பத்தியெல்லாம் பேசாதீங்க...தவறு செய்துவிட்டீர்கள் கஸ்தூரி அவர்களே? தேவையற்ற பதிவு...
தர்ஷன் செரினின் குப்பை கள்ள காதல் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் போல...
ஒரு தனிநபரை தாக்கி பதிவிட்டால்... உங்களை பற்றியும் நான் நிறைய பேச வேண்டிவரும்... யாரும் இங்கு ஒழுக்கம்  இல்லை ... நீங்கள் உட்பட...? என்று கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios