Asianet News TamilAsianet News Tamil

ஆபாசத்தின் விளிம்புக்கே சென்று விஷால் ரெட்டியை வெச்சுசெய்யும் ஸ்ரீரெட்டி...காமக்கொடூரனாம்...

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடக்க சரியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் விஷாலை தனது முகநூல் பக்கத்தில் மிக அசிங்கமாக தொடர்ந்து அர்ச்சனை செய்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

actress srireddy attacks  vishal
Author
Chennai, First Published Jun 16, 2019, 9:50 AM IST

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடக்க சரியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் விஷாலை தனது முகநூல் பக்கத்தில் மிக அசிங்கமாக தொடர்ந்து அர்ச்சனை செய்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.actress srireddy attacks  vishal

தெலுங்கில் நிர்வாண போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார். 

 தமிழ் சினிமா நடிகர்களான லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து நாசம் செய்தனர் என்று பகீர் குற்றசாட்டை கூறியிருந்தார். அதே போல விஷால் குறித்தும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி வந்தார் ஸ்ரீரெட்டி. இந்த நிலையில் நேற்று (15 ஜூன் ) ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் நடிகர் விஷால் குறித்து தொடர்ந்து ஆபாசமாக பதிவுகள் இட்டு வருகிறார். 

அதில் பாதிக்கும் மேற்பட்டவை டிரிபிள்  எக்ஸ் ஆபாசத்தையும் மிஞ்சியவை. மிச்ச பதிவுகளில்,... நீங்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நீங்கள் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபியுங்கள். விஷாலுக்கு யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறீர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவர் மிகப்பெரிய ஏமாற்றுவாதி என் அம்மாவின் மீதும் எனது தொழில் மீதும் நான் சத்தியம் செய்து கூறுகிறேன் நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி இப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரரேதான். actress srireddy attacks  vishal

அவரின் படங்களில் நடிக்க பல பெண்கள் அவருடன் படுத்து உள்ளார்கள் அவரால் அதனால் அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் நீங்கள் பணம் கொடுத்து உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்பது தெரியும். உங்களுக்கு யார் பெண்களை சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும் உங்கள் குடும்பத்தின் மீது ஆணை செய்து சொல்லுங்கள் நீங்கள் எந்த பெண்ணின் வாழ்க்கையில் நாசம் செய்யவில்லையா உங்களால் பாதிக்கப்பட்ட நபர்களில் சாரதி பாபா அவர்களின் மகளும் ஒருவ.ர் உங்களால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேரை எனக்குத் தெரியும்.

 இன்னும் உச்சக்கட்டமாக,..’நான் கர்ஜிக்கும் சிங்கம் என்னை உங்களோடு ஒப்பிடாதீர்கள் உண்மையாக இருங்கள் ஒருவேளை எனக்கு பிரச்சனை வந்தால் நான் காளிமாதாவாக அவதாரம் எடுத்து அனைத்தையுமே அழித்து விடுவேன் என்று மிகவும் ஆபாசமாகவும் கடுமையாகவும் விஷால் குறித்து பேசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஸ்ரீரெட்டி இவ்வளவு பொங்கியிருப்பதால் எதிரணியினரை சந்தேகிக்காமல் இருக்கமுடியவில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios