Asianet News TamilAsianet News Tamil

Shivani Narayanan dance: அரபிக் குத்து இல்லை..அரபிக் ட்யூன்க்கு ஆட்டம் போட்ட ''ஷிவானி'' ..வைரல் வீடியோ..

Shivani Narayanan dance: சேலையில் இடுப்பழகை காட்டியபடி ''அரபிக் ட்யூன்க்கு'' செம்ம ஹாட் குத்தாட்டம் போட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Actress shivani narayanan Arabic Tunes dance go viral
Author
Chennai, First Published Feb 26, 2022, 12:08 PM IST

சேலையில் இடுப்பழகை காட்டியபடி ''அரபிக் ட்யூன்க்கு'' செம்ம ஹாட் குத்தாட்டம் போட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Actress shivani narayanan Arabic Tunes dance go viral

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான சிவானி நாராயணன், இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். 

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.  

Actress shivani narayanan Arabic Tunes dance go viral

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. 

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் சிவானி நாராயணன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Actress shivani narayanan Arabic Tunes dance go viral

இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்துள்ளார்.

Actress shivani narayanan Arabic Tunes dance go viral

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் சிவானி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

ரசிகர்களை கவரும் விதமாக சிவானி (shivani)அடிக்கடி கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் . 

இந்த நிலையில், தற்போது சேலையில் இடுப்பழகை காட்டியபடி அரபிக் ட்யூன்க்கு செம்ம ஹாட் குத்தாட்டம் போட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் ஏராளமான லைக் அள்ளி குவித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios