கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.  

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

இந்த நாட்களை அவரவர் குடும்பத்துடன் செலவிட்டும், முடிந்தவரை தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் பிரபலங்கள் பொழுதை போக்கி வருவதோடு... தங்கள் செய்த விஷயங்களை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஒரு படி மேலே போய்... வீட்டில் உள்ள வேலையை செய்வதற்கு கூட சேலஞ்சு செய்து, தாங்கள் வீட்டு வேலை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும், வெயிட் குறைக்கும் சேலஞ்சு, உடல்பயிற்சி செய்யும் சேலஞ்சு போன்றவை ஒரு சில வாரங்களாகவே சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டது.

இதை தொடர்ந்து, தற்போது ரேணிகுண்டா, போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சஞ்சனா சிங், உள்ளாடையோடு... தலைகீழாய் நின்றபடி உடை போடும் சேலஞ்சு செய்து இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சஞ்சனாவின் வீடியோ இதோ:

Scroll to load tweet…