actress salary in thisa year
தற்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு எப்படி ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனரோ அதே போல முன்னணி நடிகைகள் படங்களுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவுக் கொடுத்து வருகின்றனர்.
அப்படி வெளியாகும் திரைப்படங்களும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனால் நடிகைகளும் தாங்கள் வாங்கும் சம்பளத்தை உயர்த்தி வாங்குகின்றனர்.
இப்படி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் அனுஷ்கா.
நயன்தாரா 5 கோடி
அனுஷ்கா 5 கோடி 
காஜல் அகர்வால் 2 கோடி 
தமன்னா 2 கோடி

சமந்தா 2 கோடி 
ரகுள் ப்ரீத் சிங் 1 1/2 கோடி 
அமலா பால் 2 கோடி
கீர்த்தி சுரேஷ் 1 கோடி 
திரிஷா 1 1/2 கோடி 
