actress richa sakchena arrest in prostitusion

ஐதராபாத்தில் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில், நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, போலீசார் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீர் என நடத்திய சோதனையில் மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்தனர்.

 ஆனால் இந்த சோதனையின் சிக்கி கைது செய்யப்பட்ட நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை போலிஸார் வெளியிடவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்த ஆடம்பர ஓட்டலில் நடிகைகள் கைது செய்யப்பட்ட போது, எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நடிகை ரிச்சா சக்சேனா தன்னுடைய முகத்தை மறைத்தவாறு உள்ளார். 

மேலும், அந்த வீடியோவில் ஒரு தொழிலதிபர் முகமும் பதிவாகி உள்ளது.