Asianet News TamilAsianet News Tamil

நடிகையாகிறாரா ரேகா மகள் அனுஷா..? அவரே வெளியிட்ட தகவல்..!

actress reka daughter anusha came in cinema
actress reka daughter anusha came in cinema
Author
First Published Feb 12, 2018, 12:41 PM IST


நடிகை ரேகா:

1986 ஆம் ஆண்டு 'கடலோர கவிதைகள்' படம் மூலம் 'ஜெனிபர்' டீச்சராக அறிமுகமான ரேகா, இந்த படத்தை தொடர்ந்து புன்னகை மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர்.

திருமணத்திற்கு பின் நடிப்புக்கு சிறு இடைவெளி விட்டிருந்த இவர், மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகமான 'ரோஜா கூட்டம்' படம் மூலம் ரவுடி போலீஸ் கெட்டப்பில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பின் தற்போது பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், குணசித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.actress reka daughter anusha came in cinema

நடிகையாகும் மகள்:

இந்நிலையில் நடிகை ரேகாவின் மகள் அனுஷா, நடிக்க வர இருப்பதாக அண்மைக்காலமாகவே பல தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. 

மகள் பற்றி பேசிய ரேகா:

actress reka daughter anusha came in cinema

தற்போது இது குறித்து பேசியுள்ள நடிகை ரேகா... 'என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்தகள் பரப்பபடுவதாக கேள்விப்பட்டேன். அந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

உயர்கல்விக்கு ஆயத்தமாகும் அனுஷா:

actress reka daughter anusha came in cinema

மேலும் தற்போது என் மகள் உயர் கல்வி படிப்பதற்காக ஆயதம்மாகி வருகிறார். அவளுக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ... ஆசையோ சுத்தமாக இல்லை இதனால் இதுபோன்ற தவறான தகவல்களை இனி பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios