Asianet News TamilAsianet News Tamil

மடியில் அமர்ந்திருக்கும் குட்டி குழந்தை இந்த முன்னணி நடிகையா? பார்த்தால் அசந்து போயிடுவீங்க!

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷி கண்ணா. இவர் மிகவும் குழந்தையாக இருக்கும் போது, அவருடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் இது.

actress rashi kannah child hood photo
Author
Chennai, First Published Aug 25, 2019, 3:40 PM IST

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷி கண்ணா. இவர் மிகவும் குழந்தையாக இருக்கும் போது, அவருடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் இது.

actress rashi kannah child hood photo

பாலிவுட் படமான ' மெட் ராஸ்  கஃபே' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இந்த படத்தை தொடர்ந்து, பல தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். 

actress rashi kannah child hood photo

பின் இவர் மீது தமிழ் பட இயக்குனர்கள் பார்வை பட்டது. அந்த வகையில்  நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது. இதை தொடர்ந்த்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அடங்க மறு', விஷாலுக்கு ஜோடியாக 'அயோக்கியா' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

actress rashi kannah child hood photo

தற்போது தமிழில் இவரின் கை வசம், 'சங்க தமிழன்' , 'கடைசி விவசாயி' ஆகிய இரண்டு படங்கள் உள்ளன. இவரை கமிட் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷிகண்ணா குழந்தையாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளபோதும், இவ்வளவு குட்டி குழந்தையாக இவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்திருப்பீர்களா என்றால் அது சந்தேகம் தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios