மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் மலையேறிப்போய்வீட நிலையில் தற்போது வாய்ப்பு மங்கலான நிலையிலுள்ள நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் இந்த வாரம் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

அப்படி சமீபத்தில் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட சில படங்களைப் போட்டு நடிகை ரம்யா பாண்டியன் ரவுசு விட்ட நிலையில், பழம்பெரும் நடிகை பூனம் பாஜ்வா தனது முகநூல் பக்கத்திலும் இன்ஸ்டாகிராமிலும் பேரதிர்ச்சி அளிக்கக்கூடிய படங்களைப் பகிர்ந்து சான்ஸ் கேட்கிறார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷ்குமாரின் ‘குப்பத்து ராஜா’வில் செம கிளாமராக பூனம் பாஜ்வா நடித்திருந்தாலும் அடுத்து ஏனோ அவரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரவில்லை. கீழ்க்கண்ட பாஜ்வாவின் படங்களைப் பார்த்துவிட்டு கிறக்கம் கொள்வதோடு நின்றுவிடாமல் கொஞ்சம் இயக்குநர்கள் கொஞ்சம் இரக்கமும் காட்டுவார்கள் என்று பூனம் எதிர்பார்க்கிறார்.