actress neethu vasudevan photo gallery
அறிமுக நடிகைகள் வித விதமான மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படங்கள் வெளியிடும் நிலையில். மலையாள திரையுலகில் இருந்து தமிழிக்கு அறிமுகமாக உள்ள நடிகை நீத்து வாசுதேவன். கலர் ஃபுல்லாக பல்வேறு புடவைகள் அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்கள் இதோ...









