மீண்டும் சிம்புவால் செம கடுப்பான நயன்..! நிகழ்ச்சியில் இப்படியா நடந்தது..! ஐயோ ஐயோ...

நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா காதல் உலகறிந்த விஷயம் தான். அதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கூட இல்லை.

நயன்தாராவுக்கு அதன்  பின்னர், பிரபுதேவா தற்போது விக்னேஷ் சிவன் என பட்டியல்  நீள்கிறது.

இருந்த போதிலும் விரைவில் நயன் விக்னேஷ் சிவனை தான் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.....ஒரு இணையதள நிறுவனம் நடத்திய விழாவுக்கு போன சிம்பு, அங்கு தனக்கு முன்பே வந்திருந்த நயன்தாராவை பார்த்து ஹாய் என கை குழுக்க முற்பட, கடும் கோபத்திற்கு ஆளான நயன்தாரா, அவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று உள்ளார்.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட ரசிகர்கள், நடிகர் சிம்புவிற்காக நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்து ஆரவாரம் செய்து வந்துள்ளனர்

இதனால் மேலும் மேலும் கடுப்பான நயன்தாரா, அந்த இடத்தில் இருந்து  அவசர அவசரமாக  கிளம்பி  உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மறுநாள் காலை, இணையதள நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பயங்கரமாக  திட்டி தீர்த்துள்ளராம் நயன்

அவர் வராருன்னு ஏன் முதலில் என்னிடம் சொல்ல வில்லை.... தெரிந்து இருந்தால் நிகழ்சிக்கு வந்துக் கூட இருக்க மாட்டேன் என தெரிவித்து உள்ளார் நயன்தாரா ....

அப்புறம் வாயை  மூடி அமைதியாகி உள்ளது நிர்வாகம் ..அதுமட்டும் இல்லாமல், மேலும் நேரடியாக போனில் தொடர்பு சிம்புவிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.