இந்தப் புகைப்படங்கள் கண்ணில் படாமலே இருந்திருக்கக்கூடாதா...?

வாழ்க்கையில் சில விஷயங்களைத் திரும்பவும் சந்திக்கமுடியாமல் இருப்பதே ஒரு பெரிய வரம். இதை வெறுமனே சொல்லில் விளங்கவைக்க முடியாது என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நேற்று வலைதளங்களில் வெளியான நடிகை மீனாட்சி ஷேசாத்ரியின் 54வது பிறந்தநாள் புகைப்படங்கள்.

Actress Meenakshi Seshadri birthday

80-களின் மத்தியில் துவங்கி சுமார் 10 ஆண்டுகள் ஸ்ரீதேவி, மாதுரி தீக்‌ஷித்துகளுக்கு மத்தியில் இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் மீனாட்சி ஷேசாத்ரி. இயக்குநர் கே. பாலச்சந்தர் புண்ணியத்தில் தமிழில் ‘டூயட்’ படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். Actress Meenakshi Seshadri birthday

ஒரு தேவதையை காலத்தின் அலங்கோலம் எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள்... இந்தப் புகைப்படங்கள் கண்ணில் படாமலே இருந்திருக்கக்கூடாதா என்று பதறுகிறீர்களேயானால் சத்தியமாக உங்கள் வயது ஐம்பதுக்கும் மேல்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios