டபுள் மீனிங்கில் பேசி நடிகை கிரண்  தனது ரசிகர்களை கிறங்கடித்து வரும் சம்பவம் தற்போதைய சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.  ஜெமினி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை  தன் அழகால் ,  மிகுதியான கவர்ச்சியால் அடிமையாக்கி வைத்திருந்தவர் நடிகை கிரண் என்றால் மறுப்பதற்கில்லை.  அவரது முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து கமல்,  விஜயகாந்த்,  அஜித், போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த முன்னணி நடிகை என்ற பட்டத்தை  எட்டினார்.

 ஆனாலும் அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை,  இந்நிலையில் தனக்கு மவுஸ் குறைந்த  நிலையில் திரையுலகையே  விட்டு வெளியேறியவர்,  கொஞ்ச நாள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார்.  இந்நிலையில் மீண்டும் திரையுலகில் கோலோச்சும் பழைய  நடிகைகளை போல கிரணுக்கும் ஆசை வந்துவிட்டது போலும்,  அதனால் தன் பழைய மார்க்கெட்டை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுவர அவர் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

 சமீபத்தில் அவர் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், ஆம்பள,  போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.  தற்போது மீண்டும் பட வாய்ப்பு வேண்டி கிளாமரை தூக்கலாகவும் அதை பட்டவர்த்தனமாக காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில்  மொழுமொழு,  கொழுகொழு தோற்றத்தில் காட்சியளிக்கும் அவர்,  மெத்தையில் படுத்து இருப்பது போன்ற  படங்கள் வெளியாகி தமிழ் திரை ரசிகர்களை மயங்க வைத்துள்ளது. 

இந்நிலையில் இன்னும் சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், அதில் டபுள் மீனிங் அர்த்தத்தில் ple ignore this suitcase என்ற இரட்டை அர்த்தம் வரும் வகையில் தன்னுடைய கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  அவரின் இந்த கமெண்ட்டை புரிந்து கொண்ட ரசிகர்கள் அதற்கு பதில் கமெண்ட் களை பதிவிட்டு வருகின்றனர்.