actress ileana show the navel in more movies why

இலியானா

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை இலியான அறிமுகமானாலும் நண்பன் படம் தான் இவரை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது .தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையான இவர் தமிழை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகிலும் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

இயக்குனர்கள்

அண்மையில் அவர் பேசிய போது நான் 11 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இயக்குனர்கள் ஏன் தொப்புளை மையப்படுதுகின்றனர் என்று தெரியவில்லை

தேவதாஸ்

தெலுங்கில் தேவதாஸ் என்ற படத்தில் இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு சங்கை தொப்புளில் வைத்து நடிக்க சொன்னார்.எதற்கு என கேட்டதற்கு எதையோ சொல்லி மனதை மாற்றி விட்டார்கள்.பணம் புகழுக்காக வேறு வழியில்லாமல் தொப்புளை காட்டி நடித்தேன். இதை தொடர்ந்து பலரும் என்னை அதே போன்ற கதாபதிரங்களில் தான் நடிக்க சொல்லி வருபுருதினார்கள். 

முடிவு:

ஆனால் இனி வற்புறுத்தி நடிக்க வைத்தால் நான் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் என கூறியுள்ளார். முன்னணி நடிகையான இலியானா இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.