கடந்த வாரம், விஜய்சேதுபதி, மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ' 96 ' . இந்த படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் இளம் நடிகை கௌரி.  

கடந்த வாரம், விஜய்சேதுபதி, மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ' 96 ' . இந்த படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் இளம் நடிகை கௌரி. 

அதே போல் இதே படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் நடித்திருந்தார். இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்துள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் அடிக்கடி சில புகைப்படங்கள், வெளியில் செல்லும்போது எடுத்துக்கொண்டுள்ளனர். 

சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இதனால் இருவரும் காதலித்து வருவதாக கோலிவுட் திரையுலகத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து கௌரியிடம்இது குறித்து சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்படி பரவிவரும் தகவலால் டென்ஷன் ஆன கௌரி, தங்கள் இடையே இருப்பது, காதலா? என்பதை தெரிவிக்கும் விதத்தில் வெளிப்படையாக ட்விட் ஒன்றை பதிவித்துள்ளார்... அதில் "தான் யாரையும் காதலிக்கவில்லை, என்றும் இருவரும் இடையே உள்ளது நல்ல நட்பு தான் யாரும் தவறுதானா தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்".

Scroll to load tweet…