actress fell down due to high hels dress
ஹை ஹீல்ஸ் போட்டு வழுக்கி வழுக்கி விழுந்த பிரபல நடிகை....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா ஒரு மேடை நிகழ்ச்சியின் போது வழுக்கி விழுந்த காட்சி என்ற ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது
இந்த வீடியோ காட்சியை பார்களும் போது கவர்ச்சியாக உடை அணிந்த ஒரு மாடல்,பேஷன் ஷோ நிகழ்ச்சி போன்றதொரு நிகழ்ச்சியில் மேடையில் நடந்து வருகிறார்

அப்போது ஹை ஹீல்ஸ் காரணமாக, தவறி கீழே விழ, எப்படியோ சமாளித்து மீண்டும் நடக்க தொங்குகிறார்.நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் சற்று கூச்சல் போடவே, வேகமாக நடக்க முயன்ற அவர், மீண்டும் மீண்டும் வழுக்கி கீழே விழுகிறார்.

ஆனால் இந்த வீடியோவில் இருப்பது நடிகை தமன்னா தானா என்பதில் சற்று சந்தேகம் எழுந்துள்ளது.வீடியோவில் தமன்னா போன்று தோற்றமளித்தாலும், அதிகார பூர்வமாக அது தமன்னா தான் என கூற முடியவில்லை இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
