பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இந்த படத்தை தொடர்ந்து இவரை கோலிவுட் படங்களில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள். 

மேலும் இவர் இயக்குனர் சுந்தர் சி, பிரமாண்டமாக இயக்க உள்ள   'சங்கமித்ரா' படத்தில் திஷா பதானி நடிப்பதாக கூறப்பட்டாலும் இது வரை அந்த படம் பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார். 

எப்போதுமே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் இவர், தற்போது வெள்ளை நிறத்தில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி மோசமாக எடுக்கப்பட்ட ஒரு  போட்டோவை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்தை விமர்சித்து வருகிறார்கள். 

 

View this post on Instagram

🌸🌸🌸🌸 #MyCalvins @calvinklein

A post shared by disha patani (paatni) (@dishapatani) on Nov 13, 2018 at 5:30am PST