குறுகிய காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கி புகழின் உச்சிக்கே சென்றுள்ள இயக்குனர் பா.ரஞ்சித்தின் இரண்டாவது திரைப்படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தன்னுடைய அழகால் பல இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கேத்தரின் தெரேசா.

முதல் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்த இவர், இந்த படத்தை தொடர்ந்து வெளியான, 'கணிதன்', 'கலகலப்பு 2' ஆகிய படங்களில் கவர்ச்சியை அள்ளி தெறித்து ரசிகர்களை குஷி படுத்தினார்.

தமிழ் மொழி படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நீல நிற உடையில்... கொள்ளை அழகில் ரசிகர்களை கிக் ஏற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் வெளியாகியுள்ளது.  

புகைப்படம்: