’அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க'...கடுப்பான நடிகை அனுபமா...

’பிரேமம்’படத்தில் அறிமுகமாகி, கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கைவசம் தற்போது தெலுங்குப் படங்களும் இல்லை. காரணம் அனுபமா கிளாமராக நடிக்க விரும்பாததே என்று சொல்லப்படுகிறது.

actress anubama reacts to gossips

கைவசம் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லாத நிலையில் தன்னைப் பற்றி வெளிவரும் கிசுகிசுக்களுக்கு ‘அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க’ என்று மிக காட்டமாகப் பதிலளித்துள்ளார் நடிகை அனுபமா பரமேஷ்வரன்.actress anubama reacts to gossips

’பிரேமம்’படத்தில் அறிமுகமாகி, கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கைவசம் தற்போது தெலுங்குப் படங்களும் இல்லை. காரணம் அனுபமா கிளாமராக நடிக்க விரும்பாததே என்று சொல்லப்படுகிறது.actress anubama reacts to gossips

இடையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. உடனடியாக அதை மறுத்த அனுபமா அது வெறுமனே நட்புதான் என்று சமாளித்தார். அதன் அடுத்த கட்டமாக தற்போது இந்தி நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின. இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா, ''காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம். இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க’என்று பயங்கர கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios