ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அடா ஷர்மா, இவர் பொது இடத்தில் ரசிகர்களை கவர்வது போல் மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இவர் தமிழில் நடிகர் சிம்பு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த 'இது நம்ப ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டவர். 
 
ஏற்க்கனவே இவர் வெளியிடங்களுக்கு சென்றால் மிகவும் கவர்ச்சியாக உடை அணிகிறார் என்கிற ஒரு கருத்து திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில். அதனை உண்மையாக்குவது போல், இவர் அணிந்த கவர்ச்சி உடையுடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

அடா ஷர்மா திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தாலும், தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் என்பது கறிப்பிடத்தக்கது.

வைரலாகும் புகைப்படம் இதோ: