காமெடி நடிகர் விவேக், இதுவரை நடித்திராத மாறு பட்ட வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'வெள்ளை பூக்கள்' . இந்த படத்தை ஓய்வு பெற்ற டிஐஜி வேடத்தில் விவேக் நடித்துள்ளார்.  அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விவேக் இப்படி பட்ட திரில் நிறைந்த படங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சார்லி நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் இதோ: