ரோஜா கூட்டம், மனசெல்லாம்,பார்த்திபன் கனவு,ஏப்ரல் மாதத்தில் என பல ஹிட் படங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2002 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்து இன்று வரை தனிக்கென தனி மாஸ் கொண்டுள்ள ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து, மற்ற முன்னணி நடிகர்களே அசந்து போகும் அளவிற்கு மாஸ் காட்டி உள்ளார். இவருடைய போட்டோஸ் சமூக  வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பல முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படம் கன கண்டேன். இந்த படத்தின் கதையை கேட்ட உடன் ஓகே சொன்னவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் 3 படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீகாந்த், தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

பார்க்கும் போதே செம சார்மிங்கா, ஸ்மார்ட்டா தோற்றமளிக்கும் ஸ்ரீகாந்தின் நியூ ஸ்டில்ஸ் இதோ..! 

1

2

3

4