'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று இரவு, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

36 வயதாகும் இவர், பிரபல பிரபலங்களும் சர்மா பிரச்சனை என்றால் இவரை தான் முதலில் அணுகி, பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள். மேலும் இவர் பிரபல நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.

இந்நிலையில் மிகவும் இளம் வயதிலேயே மாரடைப்பால் இவர் இறந்த செய்தி ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் அதிச்சியடைய வைத்துள்ளது.

பல பிரபலங்களின் நண்பராக இருக்கும் இவருடைய மறைவிற்கு தொடர்ந்து, பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
பிரபலங்களின் இரங்கல் இதோ...
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…