ஏழை-எளிய மக்களுக்கு உதவுவதற்கென தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் நடிகை சமந்தா சென்னை ஜாம் பஜாரில் காய்கறிகள் விற்பனை செய்தார். அவரது ரசிகர்கள் சமந்தாவிடம் போட்டி போட்டுக் கொண்டு காய்கறிகள் வாங்கிச் சென்றனர்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் சிவ கார்த்தியேனுடன் நடித்த சீம ராஜா விரைவில் ரீலீஸ் ஆக உள்ளது.

இவர் சினிமாவில்நடித்துக்கொண்டுஅதே நேரத்தில் பிரதியுஷாஎன்றபெயரில்அறக்கட்டளைஒன்றை தொடங்கி சமூகப் பணிகள்செய்து வருகிறார். ஆந்திராவில்இதயநோயால்பாதிக்கப்பட்ட குழந்தைகளைஅருத்துவமனையில் சேர்த்துஅறுவைசிகிச்சைக்குஉதவி வருகிறார். மேலும் பள்ளிகளிலும்துப்புரவுபணிகள்செய்துமாணவ–மாணவிகளுக்குஉதவிகள்செய்கிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, விஷாலுடன்நடித்துள்ளஇரும்புத்திரைபடவிழாவில்கலந்துகொள்ளஐதராபாத்தில்இருந்துசென்னைவந்தார். பின்னர் அவர்திருவல்லிக்கேணியில்உள்ளஜாம்பஜார்மார்க்கெட்டுக்குசென்றுஏழைகளுக்குஉதவுவதற்காககாய்கறிவிற்றுநிதிதிரட்டினார். மார்க்கெட்டில்உள்ளஒருகடையில்உட்கார்ந்துகாய்கறிகளைசமந்தா விற்பனை செய்தார்.

சமந்தவிடம் காய்கறிகள் வாங்க ஜாம்பஜாரில் பெரியகூட்டம்கூடியது. ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள்என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.அவர்கள்அதிகபணம்கொடுத்துசமந்தாவிடம்இருந்துபோட்டிபோட்டுகாய்கறிகளைவாங்கினார்கள். சிறிதுநேரத்திலேயேகடையில்இருந்தஅத்தனைகாய்கறிகளும்விற்றுதீர்ந்தன. இதில்வசூலானதொகைமுழுவதையும்நலிந்தமக்களுக்கு வழங்கப் போவதாக சமந்தாதெரிவித்தார்.
