திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டதாக காதலன் மீது போலீசில் சின்னத்திரை நடிகை நிலானி புகார் செய்தார். இதற்கிடையில் மனம் உடைந்த அவரது காதலன், தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னத்திரைநடிகையானநிலானி, பல்வேறுதொலைக்காட்சிதொடர்களில்நடித்துஉள்ளார். இவர், தூத்துக்குடிஸ்டெர்லைட்ஆலையைஎதிர்த்துபோராட்டத்தில்ஈடுபட்டபொதுமக்கள்மீதுநடத்தப்பட்டதுப்பாக்கிசூடுசம்பவத்தைகண்டித்து, போலீஸ்சீருடையில்போலீசாருக்குஎதிரானகருத்துகளைகூறிவெளியானவீடியோசமூகவலைத்தளங்களில்வெளியாகிபரபரப்பைஏற்படுத்தியது.

இதுதொடர்பானபுகாரில்வடபழனிபோலீசார்வழக்குப்பதிவுசெய்து, குன்னூரில்பதுங்கிஇருந்தநடிகைநிலானியைகைதுசெய்துசிறையில்அடைத்தனர். பின்னர்ஜாமீனில்வெளியேவந்தநிலானி, மீண்டும்சின்னத்திரைதொடர்களில்நடித்துவருகிறார்.
இந்நிலையில்மயிலாப்பூர்முண்டக்கண்ணிஅம்மன்கோவில்அருகேநடைபெற்றதொலைக்காட்சிதொடர்படப்பிடிப்பில்நிலானிபங்கேற்றுஇருந்தார். அப்போதுஅங்குவந்தஅவருடையகாதலனானவளசரவாக்கத்தைசேர்ந்தகாந்திலலித்குமார், நிலானியிடம்திருமணம்குறித்துபேசிவாக்குவாதத்தில்ஈடுபட்டுதகராறுசெய்ததாககூறப்படுகிறது. படப்பிடிப்பில்இருந்தவர்கள்காந்திலலித்குமாரைசமாதானப்படுத்திஅனுப்பிவைத்தனர்.

இதையடுத்துநடிகைநிலானி, மயிலாப்பூர்போலீஸ்நிலையம்சென்று, காந்திலலித்குமார்தன்னைதிருமணம்செய்துகொள்ளவற்புறுத்திதகராறுசெய்வதாகபுகார்அளித்தார். அதன்பேரில்மயிலாப்பூர்போலீசார்விசாரணைநடத்திவருகின்றனர்.
இதற்கிடையில்நடிகைநிலானியிடம்தகராறில்ஈடுபட்டஅவரதுகாதலன்காந்திலலித்குமார், சென்னைகே.கே.நகர்ராஜாமன்னார்சாலையில்தனதுஉடலில்பெட்ரோல்ஊற்றிதீக்குளித்தார்.

இதனைகண்டஅக்கம்பக்கத்தினர்அவரதுஉடலில்எரிந்ததீயைஅணைத்து, அவரைஅரசுகீழ்ப்பாக்கம்மருத்துவமனையில்அனுமதித்தார். அங்குஅவருக்குடாக்டர்கள்தீவிரசிகிச்சைஅளித்துவருகின்றனர். நிலனியின் காதலன் காந்தி லலித் குமார் சின்னதிரை சீரியல்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
