Asianet News TamilAsianet News Tamil

மகள் படிப்பிற்கு அஜித் செய்த உதவி....!!! நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகர்.....!!!

actor marimuthu-shar-the-ajith-suspence
Author
First Published Dec 3, 2016, 6:29 PM IST


இடது கை செய்யும் உதவி வலது கைக்கு தெரியக்கூடாது என்கிற பழமொழிக்கு ஏற்ற மனிதர் நடிகர் அஜித்.

இவர்  பல உதவிகளை அனைவர்க்கும் செய்தலும் அதை பெரிய பகட்டாக காட்டி கொள்ளாமல் சாதாரணமாக பழக கூடியவர். 

அது மட்டும் இன்றி பலர்  கேட்பதற்கு முன்பே கஷ்டத்தை அறிந்து உதவி  செய்பவர். அப்படித்தான் புகழ், கொடி ஆகிய படங்களில் நடித்த மாரிமுத்து அஜித் பற்றி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

actor marimuthu-shar-the-ajith-suspence

அவர் கூறியது என்னவென்றால் தன் மகள் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை படிக்க அஜித் தான் பணம் தந்து உதவினார் என்றும்.

ஒருநாளும் நான் சென்று பணம் கேட்கும்படி அவர் வைத்துக்கொள்ளாதவர், நான் கேட்பதற்கு முன்பே பணம் கொடுத்து உதவினார்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios