நடிகர் தனுஷ் எவ்வளவு தன பிஸியாக நடித்து வந்தாலும் எப்போதும், தன்னுடைய குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்ததே இல்லை.

அதே போல இன்று தனுஷ்யின் மூத்த மகனுக்கு இன்று பிறந்த நாள். ஒரு பொறுப்புள்ள தகப்பனாக தனுஷ் தன் பிள்ளைக்கு வாழ்த்து சொன்னதோடு.

 10 வயது நிரம்பிய தனது மகனை பெருமிதப்பட்டு தன் சமூக வலை தள பக்கத்தில் தன் மகனுடன் இருக்கும் ஸ்டில்லுடன் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தொடரி படம் எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், தான் இயக்கும் பவர் பாண்டியிலும், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கொடியிலும் பிசியாக இருக்கும் சூழலிலும், தன் மகனின்பிறந்தநாளை கொண்டாடி படங்கள் வெளியிட்டதில் தனுஷ் ரசிகர்கள் செம ஹாப்பி.