ஊரே கொண்டாடும் லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட சமூக வலைத்தளவாசி..! 

மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனதை கவர்ந்த ஒரு நபர் என்றால் அது லாஸ்லியா என கூறப்படுகிறது. 

சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் லாஸ்லியா ஆர்மி, லாஸ்லியா பேன்ஸ் என கிளம்பியிருக்கின்றனர். இவர்களை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தொடர்கின்றனர். இந்த நிலையில் லாஸ்லியாவின் புகைப்படத்தை வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் இளைஞர்கள் குத்தாட்டம் போடுவதும் பார்க்க முடிகிறது.

 

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ வீடியோவிற்கு பல்வேறு தரப்பினர் கருத்து கணிப்பு பதிவிட்டு வருகின்றனர். அதில் சாம்சன் என்பவர் "டேய் உங்களுக்கு அவளோட உண்மையான முகம் தெரியாதுடா இங்கு வந்து கேட்டு பாரு அவள் எத்தனை பேரை லவ் பண்ணி ஏமாற்றினார் என்று".. என பதிவிட்டுள்ளார்.

ஊரே லாஸ்லியாவை கொண்டாடி வரும் இந்த தருணத்தில் இவரின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.