பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் முதல் முறையாக '90 ml ' திரைப்படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் முதல் முறையாக '90 ml ' திரைப்படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக ஓவியா ஆர்மி ரசிகர்கள் மிக பெரிய எதிர்ப்பார்ப்புடன் கார்த்திருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. 

இதற்கு ட்விட்டர் பக்கத்தில், ஓவியா ஒரு பழத்தின் விதையை மட்டும் பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டாம், படத்தை பார்த்து விட்டு கூறுங்கள் என்று கூறினார்.

இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு இசையில் ஓவியா பாடியுள்ள மரண மட்ட பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். 

அந்த பாடல் இதோ: