பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. இவர் நடிப்பில் இந்த வாரம் "ஏ ஜென்டில்மேன்" என்ற திரைப்படம் படம் திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார், இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்போது இவர்கள் இருவருக்குள் நடந்த சம்பவம் ஒன்று வெளியே கசிந்துள்ளது.

அது என்னவென்றால்...  இவர்கள் இருவருக்குமே படத்தில் ஒரு நிமிட  முத்தக்காட்சி உள்ளதாம். இந்த காட்சியில் நடிக்கும் போது இயக்குனர் கட் சொல்லியும் ஐந்து நிமிடத்திற்கு மேல்  இவர்கள் இருவரும் தங்களை மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்களாம்.

இதனால், படக்குழுவினர்கள் என்ன செய்வது என்று புரியாமல் வெட்கபட்டுக்கொண்டு கலைந்து சென்றார்களாம்.