2018 ஆண்டு முன்னணி நடிகைகள் நடித்த படங்களில் பட்டியல்! டாப்பில் மூன்று நடிகைகள்!

2018 ஆம் ஆண்டு, எந்த நடிகைக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்தது, யார் அதிக படங்களில் நடித்த வெற்றிப்படங்களை கொடுத்தார்கள்  என்பது குறித்து பார்ப்போம்!

நடிகை கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் ஐந்து படங்களில் நடித்து டாப் லிஸ்டில் இடப்பிடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்:

* தானா சேர்ந்த கூட்டம் 
* நடிகையர் திலகம் 
* சாமி ஸ்கொயர்
* சண்டகோழி 
* சர்கார் 

ஐஸ்வர்யா ராஜேஷ்: 

* லட்சுமி 
* சாமி ஸ்கொயர் 
* வடசென்னை 
* செக்க சிவந்த வானம் 
* கனா

வரலட்சுமி :

* மிஸ்டர் சந்திரமவுலி 
* சர்கார் 
* சண்டக்கோழி 
* எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் 
* மாரி 2  

இவர்களை தொடர்ந்து அதிகப்படியாக மூன்று படங்களில் நடித்து அடுத்த இடத்தை தக்க வைத்துள்ள நாயகிகள், சமந்தா, சாயிஷா, மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர்.

சமந்தா:

* இரும்புத்திரை 
* யூ டர்ன்  
* சீமராஜா

சாயிஷா:
 
* கஜினிகாந்த் 
* கடைக்குட்டி சிங்கம்
* ஜூங்கா

ஜோதிகா:

*  நாச்சியார் 
* செக்கச் சிவந்த வானம் 
* காற்றின் மொழி 

இவர்களை தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்த நடிகைகளில்  நயன்தாரா உட்பட பல நடிகைகள் உள்ளனர்.

நயன்தாரா:

* கோலமாவு கோகிலா 
* இமைக்கா நொடிகள் 

திரிஷா:

* 96 
* மோகினி 

ரெஜினா :

* மிஸ்டர் சந்திரமௌலி 
* சிலுக்குவார்பட்டி சிங்கம் 

அமலாபால்:

* பாஸ்கர் ஒரு ராஸ்கல் 
* ராட்சசன் 

நிக்கி கல்ராணி:

* கலகலப்பு 2 
* பக்கா 

சாய் பல்லவி:

* தியா 
* மாரி 2 

நிவேதா பெத்துராஜ் :

* டிக் டிக் டிக் 
* திமிர்பிடித்தவன் 

ஹன்சிகா :

*குலேபகவாலி 
*துப்பாக்கி முனை 

ஆண்ட்ரியா :

*விஸ்வரூபம் 
*வடசென்னை 

நந்திதா :

* அசுரவதம் 
* காத்திருப்போர் பட்டியல் 

ஆனந்தி :

* மன்னர் வகையறா 
* பரியேறும் பெருமாள் 

இவர்களை தொடர்ந்து முன்னணி நடிகைகளான தமன்னா, அஞ்சலி, கேத்தரின் தெரசா ஆகியோர் ஒரே ஒரு படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். 

தமன்னா:

* ஸ்கெட்ச் 

அஞ்சலி:


 
*காளி 

கேத்தரின் தெரசா:

* கலகலப்பு 2