பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் 2.0 படத்திற்காக ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார், எமி ஜாக்சன் கதாநாயகிரியாக நடிக்கிறார்.
இந்த படத்தை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் கசிய விடாமல் பாதுகாத்து வருகிறார் இயக்குனர்.
எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக வெளிவர உள்ள 2.0 படம் அதிக படியான செலவில் எடுக்க பட்டு வருகிறது. அதே போல கிராபிக்ஸ் கட்சிகளும் மிக உயரிய தரத்தில் செய்து வருகின்றனர்.
இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ள 2.0 படத்தின், டீசர் ரசிகர்களுக்காக தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட பட்டுள்ளதாக கூறபடுகிறது. படம் தீபாவளிக்கி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
