மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பணிகள்:

  • சுகாதாரத் துறை - மெடிக்கல் ஆபிசர்
  • ரயில்வே துறை - உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர்
  • டெல்லி முனிசிபல் கவுன்சில் - மெடிக்கல் அலுவலர்

காலிப்பணியிடங்கள்: 

  • சுகாதாரத் துறை - மெடிக்கல் ஆபிசர்: 584
  • ரயில்வே துறை - உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர்: 300
  • டெல்லி முனிசிபல் கவுன்சில் - மெடிக்கல் அலுவலர்: 376 

மொத்தம்: 1261

இதையும் படிங்க: மத்திய ஆயுத போலீஸ் படையில் வேலைவாய்ப்பு... 322 காலிப்பணியிடங்கள்... சீக்கிரம் விண்ணப்பியுங்கள்!!

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  • 2023 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரரின் வயது 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யும் முறை: 

  • எழுத்துத் தேர்வு, பெர்சனாலிட்டி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிங்க: இனி ஆல் பாஸ் கிடையாது.. 9ம் வகுப்பு தேர்ச்சி பெற இதெல்லாம் கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி..!

விண்ணப்பிப்பது எப்படி? 

  • upsc.gvo.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

  • எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மற்ற பிரிவினர் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

கடைசி நாள்: 

  • 09.05.2023