மாதம் ரூ.58,100 சம்பளம்.. 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tnsic offcice assistant recruitment 2022 notification full details here

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

காலியிடங்கள் : 05

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு

சம்பளம் : மாதத்திற்கு ரூ.15,700 முதல் 58,100/- வரை

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 வயது வரை 

தேர்வு செய்யப்படும் முறை : இன்டர்வியூ

விண்ணப்ப கட்டணம் : எதுவுமில்லை 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

அறிவிப்பு தேதி : 03 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி : 02 செப்டம்பர் 2022

Tnsic offcice assistant recruitment 2022 notification full details here

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும்‌ இன்றி இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு ததவல்‌ ஆணைய செயலாளர்‌ அவர்களுக்கு முழு அதிகாரம்‌ உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். ‘செயலாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம், எண்.19, அரசு பண்ணை இல்லம், பேரன்பேட், நந்தனம், சென்னை-35’ என்ற முகவரிக்கு 02.09.2022 என்ற தேதிக்குள் விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து, அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios