மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.2022-2023 ம் கல்வியாண்டில் எம்பிஏ மற்றும் எசிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் நாளை முதல் ஆக்ஸ்ட் 5 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்னும் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்றும் இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
Student Admission Open for MBA, MCA courses in Anna university full details here

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.2022-2023 ம் கல்வியாண்டில் எம்பிஏ மற்றும் எசிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் நாளை முதல் ஆக்ஸ்ட் 5 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்னும் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்றும் இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:NEET UG 2022 : நாளை முதல் நீட்த்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெறலாம்.. இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்வது எப்படி..

அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், அரசு/அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..

இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.நாளை முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்று தொழில்நுட் கல்வி இயக்கம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios