ISRO-வில் வேலைவாய்ப்பு... ரூ.63,758 சம்பளம்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
ISRO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISRO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிறுவனம்:
- சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் (SDSC SHAR)
பதவி:
- Technical Assistant
- Technician
- Scientific Assistant
- Library Assistant-A
- Technician-B
- Draughtsman
இதையும் படிங்க: DRDO CEPTAM தேர்வு முடிவுகள் வெளியானது.. தெரிந்து கொள்வது எப்படி? முழு விபரம்
காலிப்பணியிடங்கள்:
- Technical Assistant – 11
- Scientific Assistant – 6
- Library Assistant-A – 2
- Technician-B – 71
- Draughtsman – 3
மொத்தம் - 94
கல்வி தகுதி:
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10th, ITI, Diploma, BSc, Graduation இதில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் SHAR ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 16-05-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Technical Assistant, Scientific Assistant & Library Assistant-A - ரூ.63,758
- Technician-B, Draughtsman – ரூ.30,814
இதையும் படிங்க: சென்னை ஐஐடி வழங்கும் 'அவுட் ஆஃப் திங்கிங்' இலவச படிப்பு.. இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் SDSC SHAR அதிகாரப்பூர்வ வலைத்தளமான apps.shar.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
- Written Test
- Skill Test
Technical, Scientific & Library Assistant விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
- செயலாக்க கட்டணம்: ரூ.750
Technician விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
- செயலாக்க கட்டணம்: ரூ.500
கடைசி தேதி
- 16-05-2023