Asianet News TamilAsianet News Tamil

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... ரூ.45,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in gandhigram rural institute and here the details about it
Author
First Published Apr 6, 2023, 8:12 PM IST | Last Updated Apr 6, 2023, 8:12 PM IST

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பணி: 

  • மருத்துவ அலுவலர்
  • செவிலியர்

காலிப்பணியிடங்கள்:

  • மருத்துவ அலுவலர் – 01
  • செவிலியர் – 01

மொத்தம் - 02

இதையும் படிங்க: கோவையில் தனியாக உள்ள வீடுகளை குறிவைத்து பகலில் மட்டும் திருடும் பகல் கொள்ளையன் கைது

கல்வித்தகுதி: 

  • மருத்துவ அலுவலர் பணிக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • செவிலியர் பணிக்கு கல்வித் தகுதியாக பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/ டிப்ளமோ ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் செவிலியர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

  • வயது வரம்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. 

சம்பள விவரம்: 

  • மருத்துவ அலுவலர் - ரூ.45000
  • செவிலியர் - ரூ.16500

பணியிடம்: 

  • இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோர் திண்டுக்கல்லில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வருகை எதிரொலி... சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு!!

விண்ணப்பக் கட்டணம்: 

  • இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 

  • இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

முகவரி:

போர்ட் ரூம், 
ஜி.ஆர்.ஐ இன் நிர்வாகத் தொகுதி, 
காந்திகிராம் ரூரல் நிறுவனம், 
திண்டுக்கல் – 624302.

கடைசி தேதி: 

  • 10.04.2023 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios