12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு..எப்படி விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
கிழக்கு ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள (Category 1, Category 2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட உள்ளது. இந்த அரசு பணிக்கு தேவையான விவரங்கள் கீழே..
நிறுவனம் | Eastern Railway |
பணியின் பெயர் |
Category 1 (Group ‘C’ Level 4 and 5/7th CPC) and Category 2 (Group ‘C’ Level 2 and 3/6th CPC) |
பணியிடங்கள் |
21 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
Onlline |
மேலும் செய்திகளுக்கு...ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு... Degree இருந்தால் போதும்..
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
- Category 1 (Group ‘C’ Level 4 and 5/7th CPC) பணிக்கு 05
- Category 2 (Group ‘C’ Level 2 and 3/6th CPC) பணிக்கு 16 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது..
ரயில்வே துறை வயது விவரம்:
- 01.01.2023 அன்றைய நாளின் படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு...UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?
ரயில்வே துறை கல்வி விவரம்:
- Category 1 (Group ‘C’ Level 4 and 5/7th CPC) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்திருக்க வேண்டும்.
- Category 2 (Group ‘C’ Level 2 and 3/6th CPC) பணிக்கு 10 ஆம், 12 ஆம் வகுப்பு அல்லது ITI படித்தவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Category 1 is PB-1 (Rs.5200-20200) with GP Rs.2400 or 2800 (Level-4/5 of pay matrix as per 7th CPC) அல்லது PB-1 (Rs.5200-20200) with GP Rs.1900 or 2000 (Level-2/3 of pay matrix as per 7th CPC) என்ற ஊதிய அளவின் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிக்கும் முறை..
தேர்வு செய்யும் முறை:
- தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டுவார்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி :
- 30.08.2022 முதல் 29.09.2022 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பிக்க https://er.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் Online-ல் எளிமையாக பதிவு செய்யலாம்.